வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி நமது வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்படுத்த வாஸ்து என்பது மிகவும் முக்கியமானதாகும். வாஸ்துவை முறையாகப் பின்பற்றினால் வாழ்க்கையில் பல நல்ல பலன்களைப் பெற முடியும். வாஸ்து நாட்கள் என்பது ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நாட்ககளில் பூமி பூஜை செய்து, கட்டடப் பணிகளை துவங்குவது நல்லது. இதன் மூலம் தடைகள் எதுவும் இல்லாமல் நம்மால் சிறப்பாக கட்டடத்தை கட்டி முடிக்க முடியும் என்பது நம்பிக்கை.

Vastu Dates - வாஸ்து தேதிகள்

இன்றைய வாசகம் - 28.04.2025 Mon

ஆசைகளால் வெற்றியை அடைய பயப்படாதே.