About
தமிழர்கள் எந்த ஒரு நல்ல காரியங்கள் செய்ய துவங்கினாலும் அந்த காரியம் வெற்றி பெற சரியான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது வழக்கம். அவற்றிக்கு மிகவும் இன்றியமையாதது நேரம். அந்த நேரம் மிகவும் உகந்த நேரமா என்று ஆராயிந்து அவற்றை செயல்படுத்துவர் அதற்காக தேவை படகூடிய ஒரு தின புத்தாக்கம்தான் தமிழ் காலேண்டர்.
அந்த காலேண்டர் மிக எளிமையாக கொடுக்கபட்டுள்ளது. முகூர்த நாட்கள், அமாவாசை பௌர்ணமி நாட்கள், வளர்பிறை நாட்கள், முக்கிய விரத நாட்டகள் இது போன்று கொடுக்கபட்டுள்ளது. இவை அனைத்தும் காலேண்டரில் உள்ள தகவல்களை கொண்டு உருவாக பட்டுள்ளது. ஆகையால் இதில் ஏதேனும் எழுத்து பிழையோ அல்லது தவறான தகவலோ அல்லது மாறிய தகவலோ இருந்தால் கீழே கமெண்ட்டில் அன்புகூர்ந்து தெரிய படுத்துங்கள். ஏதேனும் தகவல் அறிய இந்த மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.
நன்றி.
மின்னஞ்சல் முகவரி: tamilcalendar.online
ஒருவன் வளர அனைத்தும் அறிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை ,ஆனால் தெரிந்திருக்க வேண்டுமென்ற உணர்வை தூண்டுவதுதான் முக்கியம்..