திருவோணம் என்றால் என்ன?
தமிழ் மாதமான ஆவணி மாதத்தை, கேரளாவில் ‘சிங்க மாதம்' என்று அழைப்பர். அந்த மாதத்தை அவர்கள் ஆண்டின் தொடக்க மாதமாகவும் கருது கிறார்கள். அந்த மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தன்று வளர்பிறையில் இந்தப் பண்டிகை வருகிறது. கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை அனைத்து மக்களும் சாதி, சமய பாகுபாடு இன்றி கொண்டாடுவது தனிச்சிறப்பாகும். ‘காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு' என்ற பழமொழி, இந்த பண்டிகையின் பெருமையை பறை சாற்றுகிறது.
Thiruvonam Dates - திருவோணம் தேதிகள்
இன்றைய வாசகம் - 28.04.2025 Mon
ஆசைகளால் வெற்றியை அடைய பயப்படாதே.