Gowri Panchangam - கௌரி பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து முக்கிய விஷயங்களை அடங்கியது. அவை தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஐந்து வகைகளை கொண்டு கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் பார்க்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு ஒவ்வொரு நாளும் சுப நாளா அல்லது அசுப நாளா என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகம் கணிக்கப்படுகிறது.

அதாவது இன்றைய சூரிய உதயம்/ அஸ்தமனம், நல்ல நேரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், சந்திராஷ்டமம் மற்றும் ஜோதிட பஞ்சாங்கம் மூலம் கணக்கிடப்படுகிறது. சரி இந்த பதிவில் பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம்? மற்றும் கௌரி பஞ்சாங்கம் அட்டவணை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

கௌரி பஞ்சாங்கம் என்றால் என்ன?

நம்மளுடைய ஒவ்வொரு நாளும் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருவகைகள் இருக்கின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் நன்மையாக நடந்து முடியும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் நாம் சுப காரியங்கள் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடலாம்.

அதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது.

நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை கௌரி பஞ்சாங்கம் அட்டவணையில் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி இருக்கிறது என்பதை கீலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் நீங்கள் பார்க்கலாம்.

கௌரி பஞ்சாங்கம் அட்டவணை

ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரங்கள் - கௌரி பஞ்சாங்கம்
Sunday Good Timings - Gowri Panchangam

From - Toபகலில்இரவில்
காலை 6.00 AM -7.30 AMஉத்தி - Goodதனம் - Wealth
காலை 7.30 AM - 9.00 AMஅமிர்த - Bestசுகம் - Fine
காலை 9.00 AM - 10.30 AMரோகம் - Evilசோரம் - Bad
காலை 10.30 AM - 12.00 PMலாபம் - Gainவிஷம் - Bad
மதியம் 12.00 PM - 1.30 PMதனம் - Wealthஉத்தி - Good
மதியம் 1.30 PM- 3.00 PMசுகம் - Fineஅமிர்த - Best
மாலை 3.00 PM - 4.30 PMவிஷம் - Badரோகம் - Evil
மாலை 4.30 PM - 6 PMசோரம் - Badலாபம் - Gain

திங்கட்கிழமை நல்ல நேரங்கள் - கௌரி பஞ்சாங்கம்
Monday Good Timings - Gowri Panchangam

From - Toபகலில்இரவில்
காலை 6.00 AM -7.30 AMஅமிர்த - Bestசுகம் - Fine
காலை 7.30 AM - 9.00 AMவிஷம் - Badசோரம் - Bad
காலை 9.00 AM - 10.30 AMரோகம் - Evilஉத்தி - Good
காலை 10.30 AM - 12.00 PMலாபம் - Gainஅமிர்த - Best
மதியம் 12.00 PM - 1.30 PMதனம் - Wealthரோகம் - Evil
மதியம் 1.30 PM- 3.00 PMசுகம் - Fineவிஷம் - Bad
மாலை 3.00 PM - 4.30 PMசோரம் - Badதனம் - Wealth
மாலை 4.30 PM - 6 PMஉத்தி - Goodலாபம் - Gain

செவ்வாய்கிழமை நல்ல நேரங்கள் - கௌரி பஞ்சாங்கம்
Tuesday Good Timings - Gowri Panchangam

From - Toபகலில்இரவில்
காலை 6.00 AM -7.30 AMரோகம் - Evilசோரம் - Bad
காலை 7.30 AM - 9.00 AMலாபம் - Gainஉத்தி - Good
காலை 9.00 AM - 10.30 AMதனம் - Wealthசோரம் - Bad
காலை 10.30 AM - 12.00 PMசுகம் - Fineஅமிர்த - Best
மதியம் 12.00 PM - 1.30 PMவிஷம் - Badசோரம் - Bad
மதியம் 1.30 PM- 3.00 PMஉத்தி - Goodலாபம் - Gain
மாலை 3.00 PM - 4.30 PMசோரம் - Badசுகம் - Fine
மாலை 4.30 PM - 6 PMஅமிர்த - Bestதனம் - Wealth

புதன்கிழமை நல்ல நேரங்கள் - கௌரி பஞ்சாங்கம்
Wednesday Good Timings - Gowri Panchangam

From - Toபகலில்இரவில்
காலை 6.00 AM -7.30 AMலாபம் - Gainஉத்தி - Good
காலை 7.30 AM - 9.00 AMதனம் - Wealthஅமிர்த - Best
காலை 9.00 AM - 10.30 AMசுகம் - Fineரோகம் - Evil
காலை 10.30 AM - 12.00 PMவிஷம் - Badலாபம் - Gain
மதியம் 12.00 PM - 1.30 PMசோரம் - Badசுகம் - Fine
மதியம் 1.30 PM- 3.00 PMஅமிர்த - Bestதனம் - Wealth
மாலை 3.00 PM - 4.30 PMஉத்தி - Goodவிஷம் - Bad
மாலை 4.30 PM - 6 PMரோகம் - Evilசோரம் - Bad

வியாழக்கிழமை நல்ல நேரங்கள் - கௌரி பஞ்சாங்கம்
Thrusday Good Timings - Gowri Panchangam

From - Toபகலில்இரவில்
காலை 6.00 AM -7.30 AMதனம் - Wealthஅமிர்த - Best
காலை 7.30 AM - 9.00 AMசுகம் - Fineரோகம் - Evil
காலை 9.00 AM - 10.30 AMசோரம் - Badவிஷம் - Bad
காலை 10.30 AM - 12.00 PMஅமிர்த - Bestதனம் - Wealth
மதியம் 12.00 PM - 1.30 PMஉத்தி - Goodலாபம் - Gain
மதியம் 1.30 PM- 3.00 PMவிஷம் - Badசுகம் - Fine
மாலை 3.00 PM - 4.30 PMரோகம் - Evilசோரம் - Bad
மாலை 4.30 PM - 6 PMலாபம் - Gainஉத்தி - Good

வெள்ளிக்கிழமை நல்ல நேரங்கள் - கௌரி பஞ்சாங்கம்
Friday Good Timings - Gowri Panchangam

From - Toபகலில்இரவில்
காலை 6.00 AM -7.30 AMசுகம் - Fineரோகம் - Evil
காலை 7.30 AM - 9.00 AMசோரம் - Badலாபம் - Gain
காலை 9.00 AM - 10.30 AMஉத்தி - Goodதனம் - Wealth
காலை 10.30 AM - 12.00 PMவிஷம் - Badசுகம் - Fine
மதியம் 12.00 PM - 1.30 PMஅமிர்த - Bestசோரம் - Bad
மதியம் 1.30 PM- 3.00 PMதனம் - Wealthஉத்தி - Good
மாலை 3.00 PM - 4.30 PMலாபம் - Gainவிஷம் - Bad
மாலை 4.30 PM - 6 PMசுகம் - Fineஅமிர்த - Best

சனிக்கிழமை நல்ல நேரங்கள் - கௌரி பஞ்சாங்கம்
Saturday Good Timings - Gowri Panchangam

From - Toபகலில்இரவில்
காலை 6.00 AM -7.30 AMசோரம் - Badலாபம் - Gain
காலை 7.30 AM - 9.00 AMஉத்தி - Goodதனம் - Wealth
காலை 9.00 AM - 10.30 AMவிஷம் - Badசுகம் - Fine
காலை 10.30 AM - 12.00 PMஅமிர்த - Bestவிஷம் - Bad
மதியம் 12.00 PM - 1.30 PMரோகம் - Evilஉத்தி - Good
மதியம் 1.30 PM- 3.00 PMலாபம் - Gainசோரம் - Bad
மாலை 3.00 PM - 4.30 PMசுகம் - Fineஅமிர்த - Best
மாலை 4.30 PM - 6 PMதனம் - Wealthரோகம் - Evil

Page Quick Links

Comments


Recent Comments:
Deepa Sharma
29-07-2025 11:58 PM

Hello, Your website is not ranking well on Google. I can help you in putting your website on the Google's top-3 Rank and getting more customers Guaranteed. Would you like to me seo proposal your business site If you are interested, I can send you our strategies and pricing. Best Regards, Deepa

Nikita
24-07-2025 12:47 AM

Hi, Could you please tell me if you want to show your website on top in Google searches and to increase organic traffic on your website. We are a digital marketing company that deals in SEO and we can bring your website to the first page of Google as we are helping more than 100+ websites to get them top in Google. Please let me know if you would like to discuss this opportunity. If you are interested, I can send you our past work, pricing and proposals. Thank you, Nikita

vikram
23-07-2025 09:32 AM

This calendar is very useful for navigating to any date.

இன்றைய வாசகம் - 02.08.2025 Sat

ஒருவன் வளர அனைத்தும் அறிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை ,ஆனால் தெரிந்திருக்க வேண்டுமென்ற உணர்வை தூண்டுவதுதான் முக்கியம்..